Sunday, December 26, 2010


இலட்சியம் எட்டுவதில் 

 ஒரு முயற்சியில் நீ
 இலட்சியம் எட்டுவதில்
மகிழ்ச்சி கொள்
இறுதி வரை
போராடுவதில் மகிழ்ச்சி கொள்
இயன்ற வரை
மனிதராய் வாழ்வதில்
மகிழ்ச்சி கொள்
இன்னா செய்தார்
கண் காண நீ முன்னேறு
இலட்சியத்தை எட்டு..
இமயம் வரை
மகிழ்.
 ஒரு முயற்சியில் நீ
நூறு தடவைகள் கூட
தோற்றுப் போகலாம்.
மகிழ்ச்சி கொள்
அம் முயற்சியில்
நூறு தவறான வழிகள்
இருப்பதை அறிந்ததற்கு
.

புத்தகங்களின் துணையுடன் 

சமூகமும் சிந்திக்க விட்டதுமில்லை
எவரையம்
புத்தகங்களின் துணையுடன்
புத்தகங்களின் துணையில்
புத்துயிர் பெறு தென்படை
புதியதோர் தெளிவைப் பெறு
பெரியதோர் மனிதனோட
பேச சந்தர்ப்பம்
கிடைத்ததாக எண்ணி
மனம் மகிழ் 

இவன் பலியானது

இவன் சந்தித்த
கடைசிமனிதனின்
அறிவுரையால்
சுயமாக எதையும்
சிந்தித்தும் இல்லை.
சிந்திக்கஎத்தனித்த மில்லை
சமூகமும் சிந்திக்க விட்டதுமில்லை
எவரையம்     சிந்திக்க
விடப் போவதுமில்லை